ஒரு தடவை, ஒரு விஷயத்துக்கு அழுதா, அப்புறம் அதுக்காக அழ கூடாது
எல்லார்குள்ளயும
சொல்றத சொல்றது மாதிரி சொன்னா எல்லோரும் கேப்பாங்க
அவ நடிக்கிறவாளாவே இருக்கட்டும், அதை இந்த நேரத்துல சொல்லி காயபடுத்தனுமா??
அவ உடம்புல உள்ள வலிய விட அவ மனசுல தான் நெறையா வலி இருக்கும்
நீங்க கொஞ்சம் ஷட்டப் பண்ணுங்க_ இதைவிட மரியாதையா ஒருத்தர திட்டமுடியுமா
திரும்பத் திரும்ப அழுதா சீன் போடுறேன்னு சொல்லுவாங்க
உங்க பெயர் என்னால கெட கூடாதுன்னு நினைச்சேன் ..
பச்ச மண்ணு டா..
